Home தாயகம் யாழ்ப்பாணம் யாழில், காதலிகளுக்காக நாக்கினை இரண்டாக பிளந்த இளைஞன்

யாழில், காதலிகளுக்காக நாக்கினை இரண்டாக பிளந்த இளைஞன்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், விசித்திரமானமுறையில் தனது காதலிகளுக்காக நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் பச்சை குத்துவதில் அறியப்பட்ட பிறேம் (ஜோய்) இவ்வாறு தனது நாக்கினை இரண்டாக வெட்டுவதற்கு காலி சென்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.