Home ஆசியா இந்தோனேஷியா இந்தோனேசியாவில் இந்துக்களின் இரகசியம்..!

இந்தோனேசியாவில் இந்துக்களின் இரகசியம்..!

தோண்ட தோண்ட தொடர் கதையாக வெளி வந்து கொண்டே இருக்கும் விநாயகர் சிலைகள்!

புதையுண்ட பண்டைய பொருட்களின் அகழ்வாராய்ச்சி பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில்
இந்தோனேசியாவில் அகழ்வாராய்ச்சி துறையினர் பெரிய விநாயகர் சிலை ஒன்றை தேசா ஈரொனயன் என்கிற இடத்தில் கண்டெடுத்துள்ளனர்.

இப்போது அந்த சிலை தேசிய அருங்காட்சியகமான ஜோக்ஜகர்தா எனும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்