Home Tags வைத்தியசாலை

Tag: வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு

0
நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளியொருவர் வாங்கிய உணவுப் பொதியில் பல்லி ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்திற்கு...

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு

0
கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற சாதாரண நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம். என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார்.

சங்கானை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கு பூட்டு

0
சங்கானை பிரதேச வைத்தியசாலையின் மருந்தகத்தில் பணிபுரியும் மருந்தாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து வைத்தியசாலையின் மருந்தகம், வெளிநோயாளர் பிரிவு என்பன தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மருந்தாளர்களுடன்...

திருகோணமலையில் மேலும் ஒரு வைத்தியசாலை கொரோனா சிகிச்சைக்காக..!

0
திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்கள் தொகை அதிகரித்துவரும் நிலையை கருத்திற் கொண்டு வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்...

யாழ்.கொடிகாமத்தில் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு..!

0
யாழ்.மிருசுவில் - கெற்பேலி பகுதியில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி...

சத்திர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தாதிக்கு கொரோனா – 7 பேர் தனிமைப்படுத்தலில்..!

0
கிளிநொச்சி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திகதியிடப்பட்ட சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு, 7 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி..!

0
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை...

எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி..!

0
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் உடல்நல குறைவு காரணமாக யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விபரம் இணைக்கப்படும்..

மும்பையில் கொரோனா வைத்தியசாலையில் தீ விபத்து!

0
மும்பையின் பாண்டப் பகுதியில் உள்ள ஒரு மாலில் அமைந்துள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ்...

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; 6 பேர் வைத்தியசாலையில்!

0
சிதம்பரபுரம் இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில் ஆச்சிபுரம் மற்றும் மதுராநகரை சேர்ந்த இரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில்...

வைத்தியசாலைகளில் படையினர் உதவி!

0
தொழிற்சங்கப் பிரச்சினைகளை முன்வைத்து சுகாதார சிற்றூழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து கொழும்பில் அமைந்துள்ள 14வது படைப்பிரிவு தலைமையகத்தின் 185 படை வீரர்களைக் கொண்ட குழுவினர், கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம்...

பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

0
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு...

ஆனந்தசங்கரிக்கு பிரித் ஓதி நூல் கட்டிய ஆனந்த தேரர்!

0
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார். ஆனந்தசங்கரி திடீர் சுகயீனம் காரணமாகக்...

நோயாளி ஒருவருக்கு கொரோனா மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தல்

0
குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியசாலையின் 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 ஊழியர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். கடந்த 12 ஆம்...

வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் படுகாயம்

0
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த முதியவரின்...

இன்று காலை யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!

0
யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருனாரட்ணம் கருனானந்தன்(வயது36) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் சந்தியில்...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up