Home Tags விலை

Tag: விலை

முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு – கட்டுப்பாட்டை இழந்த சீனியின் விலை

0
உற்பத்தி விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முட்டையில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். தற்போதும்...

லங்கா IOC கோரியுள்ள பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு இதோ

0
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு லங்கா IOC நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா அத...

பெற்றோல்,டீசல் விலை அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

0
இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரம் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருகின்ற நவம்பர் 12ஆம்...

இலங்கை மக்களுக்கு அடுத்த பேரிடி – வெங்காயத்தின் விலை 200 ரூபாவரை உயரலாம்

0
நாட்டில் பல அதியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் , தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று பெரிய வெங்காயத்தின் கிலோ விலை 150 ரூபா வரை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அதிரடியாக உயர்ந்த பல அத்தியாவசியப் பொருட்களின் விலை – முழு விபரம் இதோ

0
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை...

பால்மாவுக்கு புதிய விலை, கோதுமை மா, சீமெந்து விலைகளும் அதிகரிப்பு

0
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கு இன்று தொடக்கம் புதிய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்படும். என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. இதன்படி 1கிலோ கிராம் பால்மா...

சமையல் எரிவாயுவின் விலை அதிரடியாக உயருகிறது

0
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த விலை அதிகரிப்பு நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலை அறிவிப்பு

0
கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இறக்குமதி பால்...

ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயால் அதிகரிப்பு – இனிமேல் தட்டுப்பாடு நீங்குமாம்

0
ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1145 ரூபாவாக உயரும் என பால் மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

அரிசி வகைகளுக்கான புதிய விலை

0
அரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது. அதனடிப்படையில்...

பால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிப்பு

0
உள்நாட்டு சந்தையில் பால்மா 400 கிராம் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும்,...

நெல்லின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

0
விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த...

சீனி – அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

0
வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனி மற்றும் அரிசிக்கு...

சீமெந்து விலை 1,100 ரூபாவாக அதிகரிப்பு

0
சீனி, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் தொடர்பில் பேசப்பட்டுவரும் நிலையில், சீமெந்து மூடையொன்றின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, ஒரு...

இலங்கையில் கட்டுப்பாடின்றி நாளாந்தம் எகிறும் சீனி விலை

0
இலங்கையில் சீனியின் விலை கட்டுப்பாடின்றி நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றது. இதற்கமைய தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை 210 ரூபாவுக்கு...

ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரிப்பு

0
ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை இந்த வாரம் 210 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up