Home Tags வர்த்தமானி

Tag: வர்த்தமானி

ஒரே நாடு ஒரே சட்டம் – வர்த்தமானி அறிவித்தல்

0
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபயவினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு

0
நாடு முழுவதும் பொது அமைதியை நிலைநாட்ட இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் மஹிந்த...

நேற்று இரவு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு

0
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்களை நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான...

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

0
60 வகையான மருந்துப் பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் கடந்த 19 ஆம் திகதி...

நிதி அமைச்சு வௌியிட்ட அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு

0
விஷேட பொருட்கள் வரி விதிப்பது மற்றும் முந்தைய வர்த்தமானி அறிவிப்புகளை இரத்து செய்வதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சரினால் குறித்த...

விஷேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

0
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலானது, நுகர்வோர்...

விசேட வர்த்தமானியில் பவித்ரா கையெழுத்திட்டார்!

0
கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காகு தேவையான புதிய ஒழுங்குமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கைச்சாத்திட்டுள்ளார். அதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (15) நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up