Home Tags மன்னார்

Tag: மன்னார்

மன்னாரில் 20 கிலோ கேரள கஞ்சாவுடன் பெண் கைது

0
மன்னாரில் 20 கிலோ கேரள கஞ்சாவுடன் பெண் கைதுமன்னார் - பேசாலை 8ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது...

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

0
மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை விநியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று அரிப்பு பகுதியில் வைத்து நேற்று இரவு...

மன்னாரில் பொலிசில் சரணடைச் சென்றவர்களை மோதிய டிப்பர் – 5 பேர் வைத்தியசாலையில்

0
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காட்டு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீது மன்னார்...

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் மரணம்

0
மன்னார், எருக்கலம் பிட்டி - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் (02) காலை திடீர் சுகயீனம் காரணமாக...

கத்தோலிக்க மத குரு மடுவில் அட்டகாசம் – ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

0
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மரண சான்றிதழை பெற உறவினர்கள் தயாரில்லை

0
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும், அதனைப் பெற்றுக்கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தயாரில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மது போதையில் வீட்டினுள் சென்ற குழுவினர் கண்மூடித்தனமாக தாக்குதல் – ஒருவர் படுகாயம்

0
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று மாலை 6.30 மணி அளவில் மது...

திருட்டு பழி – 14 வயது சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

0
மன்னார் -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன்...

நாளை முதல் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை

0
மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர்....

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம்

0
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் என்பவரை நாளை (14) தொடக்கம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நீக்கும் வகையில்...

மன்னார் மாவட்டத்திலிருந்து 1வது பெண் விமானி

0
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இமானுவேல் எவாஞ்சலின் முதலாவது பெண் விமானியாக முதல்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார். இமானுவேல் எவாஞ்சலின்மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில்...

சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு..!

0
தலைமன்னார் கடற்பரப்பில் இன்று (16) காலை கடல் றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5 ஆவது தீடைப் பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை அடையாளம்...

6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்..!

0
மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது. இன்று அதிகாலை...

மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல்; முறைப்பாடு கொடுக்க கூடாது என அச்சுறுத்தல்..!

0
மன்னார் - பள்ளிமுனை மீனவர்கள் மீது நாச்சிக்குடா கடற்பகுதியில் கடந்த 13ம் திகதி கடற்படையினர் மிக மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதுடன், மீனவர்களின் தொலைபேசிகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.

வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லக்கம்..!

0
மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லக்கம் செய்யப்படவுள்ளது. அவரது திருவுடல் தற்போது மன்னார்...

இன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்..!

0
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களின் புனித வெள்ளி செய்தி…… இன்று புனித வெள்ளி.இயேசுநாதர் எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up