Home Tags மட்டக்களப்பு

Tag: மட்டக்களப்பு

ஜனாதிபதி கோட்டாபாயவின் தீர்மானம் – சாணக்கியன் கடும் விமர்சனம்

0
ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு

0
நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளியொருவர் வாங்கிய உணவுப் பொதியில் பல்லி ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்திற்கு...

உணவு பொதியில் கிடந்த பல்லி – மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்

0
மட்டக்களப்பு போதனா வைத்திசாலை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி சாலையில் இன்று பகல் கொள்வனவு செய்யப்பட்ட மீன் உணவாயு பொதி ஒன்றில் பல்லி ஒன்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து...

இளைஞர்கள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

0
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய...

மட்டக்களப்பில் இளைஞனை கொடூரமாக தாக்கிய பொலிஸார் – பரபரப்பு காணொளி

0
மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இரு இளைஞர்களை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (22) வெள்ளிக்கிழமை...

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கருத்தப்பாலத்துக்கு அருகே காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். செங்கலடி – கொடுவாமடு காளி கோயில்...

பிள்ளையான் – வியாழேந்திரன் தலைமறைவு – தேடுதல் வேட்டையில் மக்கள்

0
மட்டக்களப்பில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாகரை, காரமுனையில் வெளி மாவட்ட சிங்கள மக்களை மிகவும் இரகசியமான முறையில் திட்டமிட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் குடியேற்ற...

விஷமிகளால் தீக்கிரையான முச்சக்கரவண்டி

0
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரோல் இன்று (20) அதிகாலை தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் ஒரு...

நண்பருடன் வெளியே சென்றவர் கொடூரமாக கொலை – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

0
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டடுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு அரச ஊழியர்களுக்கு நடந்த அட்டூழியம் – வெளியான பகீர் காணொளி

0
மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொள்ளவில்லையென்பதற்காக தம்மை பழிவாங்கும் செயற்பாடை முன்னெடுப்பதாக மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று மாநகரசபையின் முதல்வரிடம் முறையிட்டனர். மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று முன்தினம்...

ரவூாப் ஹக்கீம் பதவிக்கு ஆப்பு; திரைமறைவில் சதி

0
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவா் ரவூாப் ஹக்கீமை கட்சித்தலைவா் பதவியிலிருந்து அகற்றி புதிய தலைவா் ஒருவரை கொண்டுவருவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இரகசிய முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்ணை காவலாளி சடலமாக மீட்பு

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொம்மாதுறையில் உள்ள தீவுப் பகுதியில் உள்ள பண்ணையின் காவலாளி (09) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் பயங்கர விபத்து – சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்

0
மட்டக்களப்பில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மட்டகளப்பிலிருந்து முகத்துவாரம் செல்லும்...

இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

0
களுவாஞ்சிகுடி துறைநீலாவணை பிரேதேசத்தை சேர்ந்தவர் தான் மேகநாதன். இவரது மகள் சரோஜினி(22) என்பவர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தாயை இழந்து...

வாழைச்சேனை மீனவர்கள் நால்வரை காணவில்லை

0
வாழைச்சேனையில் இருந்து கடந்த மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் எம்.எஸ். அன்வர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில்...

மட்டக்களப்பில் லஞ்சம் பெறுகையில் சிக்கிய அதிகாரி

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணி புரியும் உத்தியோகத்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up