Home Tags மக்கள்

Tag: மக்கள்

நைஜீரியாவில் மசூதியில் பயங்கர தாக்குதல் – 18 கிராம மக்கள் பலி

0
வடக்கு நைஜீரியாவில் உள்ள மசூதியில் நேற்று அதிகாலை நடைபெற்ற தொழுகையின்போது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் கிராம மக்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜீரியா...

சூடானில் ராணுவ ஆட்சி – கொந்தளிக்கும் மக்கள் – 140க்கும் மேற்பட்டோர் படுகாயம்

0
சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், ராணுவவீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். வீதிகளில் இறங்கி முழக்கமிட்ட 140க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சித்திரவதை செய்த மர்ம கும்பல் – அச்சத்தில் மக்கள்

0
திருகோணமலை மர்ம கும்பல் ஒன்று நபரொருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் திருகோணமலை – கப்பல்துறை...

வெள்ளக்காடான நுவரெலியா – மக்கள் அவதி

0
நுவரெலியா நகரில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நுவரெலியாவில் இன்று(23) பிற்பகலில் பெய்துவரும் கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான...

பிள்ளையான் – வியாழேந்திரன் தலைமறைவு – தேடுதல் வேட்டையில் மக்கள்

0
மட்டக்களப்பில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாகரை, காரமுனையில் வெளி மாவட்ட சிங்கள மக்களை மிகவும் இரகசியமான முறையில் திட்டமிட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் குடியேற்ற...

உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 இடங்களில் வெற்றி

0
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட...

மக்களின் வயிற்றில் அடிக்கின்றது அரசு – ஐக்கிய மக்கள் சக்தி

0
69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் பாரியளவில் அதிகரித்து மக்களின் வயிற்றில் அடிக்கின்றது என பிரதான எதிர்க்கட்சியான...

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் – ரவுடியை பிடித்து கொடுத்த மக்கள் – தப்பிக்கவிட்ட பொலிஸார்

0
யாழ்.ஏழாலையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ரவுடியை பொதுமக்கள் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தபோதும் பொலிஸார் அவரை தப்பிக்க விட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில்...

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – எஸ்.ஏ.சந்திரசேகர்

0
நடிகர் விஜய் பெயரில் செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு அளித்துள்ளார். நடிகர் விஜய்...

கனேரி தீவு பகுதியில் எரிமலை வெடித்து சிதறி தீக்குழம்பு – பொது மக்கள் வெளியேற்றம்

0
ஸ்பெயின் நாட்டின் கனேரி தீவு பகுதியில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்து சிதறி தீக் குழம்பை கக்கி வருகிறது. Cumbre Vieja தேசியப் பூங்கா...

தாக்குதல் குறித்து வெளியாகும் தகவலால் மக்கள் வீண் அச்சமடைய வேண்டாம்

0
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலொன்று நடத்தப்படவுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினருக்கு கிடைத்த போலி மின்னஞ்சல் தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுநிலை)...

மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ஊரடங்கை இறுக்கமாக்குங்கள் – அரசுக்கு அழுத்தம்

0
தடுப்பூசியை பெற்றுவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மதிப்பதே இல்லை. என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை வெளியிட்டிருக்கின்றது. பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை...

கோத்தாவின் ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள் – அபயராம விகாராதிபதி

0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியை நாளுக்கு நாள் மக்கள் வெறுக்கிறார்களே தவிர விரும்பவில்லை. இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலையினை தற்போது உணர்கிறோம். நாட்டுக்கு கடவுளின்...

யாழ் மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் – யாழ்.மாவட்டச் செயலர்

0
யாழ்.மாவட்டதில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். எனவும் கேட்டுள்ளார். மாவட்டத்தின்...

யாழில் கொரோனா அதிகரிப்பதை கருத்திற்கொள்ளாது செயற்படும் மக்கள்

0
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கருத்திற்கொள்ளாது பொதுமக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும்...

அம்பாறையில் பொருட்களில்லாமல் திணறும் மக்கள்

0
அத்தியாவசிய பொருட்களான அரிசி, மா, சீனி, பால்மா, எரிவாயு உட்பட அதிகமான மக்களின் அன்றாட பாவனை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை சந்தையிலிருந்து காணாமல் போயுள்ளது. இதனால்...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up