Home Tags நுவரெலியா

Tag: நுவரெலியா

வெள்ளக்காடான நுவரெலியா – மக்கள் அவதி

0
நுவரெலியா நகரில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நுவரெலியாவில் இன்று(23) பிற்பகலில் பெய்துவரும் கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான...

அடிதடியில் முடிந்த அபிவிருந்தி குழு கூட்டம்

0
நுவரெலியா, கொத்மலை கெட்டபுலாவ பிரிதேச அபிவிருத்தி அதிகாரிகள் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கைக்குண்டு ஒன்றுடன் பெண் ஒருவர் கைது

0
மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மீகஹவத்த பொலிஸாருக்கு...

இராகலை தீ விபத்து – வௌியான உண்மைகள் – மகன் கைது

0
ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வந்த ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை 14...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

0
நுவரெலியா, ராகல வத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்களு 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம்

0
சட்டங்களை கொண்டு வந்தாலும் வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்களே அதிகரம் பாதிக்கப்படுகின்றனர் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள்...

மண்சரிவு அபாயம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

0
மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல இடங்களில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது. நுவரெலியா...

நண்பனை காப்பாற்ற உயிரை விட்ட இளைஞன்

0
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை லொனெக் மாட்டு பண்ணைக்கு நீர் வழங்கும் அணைக்கட்டில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாங்கள் கொலை செய்ய முயன்றதாக கதை கட்டியிருப்பார்கள் – தமிழ் அரசியல் கைதிகள் ஆதங்கம்

0
அமைச்சர் லொகான் ரத்வத்தையின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால் விடுதலைப்புலிகள் சந்தேகநபர்களான நாங்கள் அவரை கொலை செய்ய முயன்றதால் பதிலுக்கு அவர் சுட்டார் என கதை கட்டியிருப்பார்கள்.

வனப்பகுதியில் காணாமல் போன பெண் 5 நாட்களின் பின் மீட்பு

0
நுவரெலியா டின்சின் தோட்டத்தின் வனப்பகுதிக்குள் தனது தயாருடன் கடந்த 5 ஆம் திகதி சேகரிக்கச் சென்ற வேளையில் காணாமல் போயிருந்த ஜே.பாலன் காத்முனா தரணி என்னும் (25) வயது யுவதியை...

விறகு வெட்ட சென்ற 25 வயது யுவதி மாயம்

0
விறகு வெட்டுவதற்காக தாயுடன் வனப்பகுதிக்கு சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை தேடி இராணுவம் மற்றும் பொலிஸார்...

தீ விபத்தில் கணவன் – மனைவி பலி

0
கடவத்த, எல்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றின் ஏற்பட்ட தீ விபத்தின் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். இன்று (28) அதிகாலை குறித்த வீட்டின் மேல் மாடியில்...

ஊடரங்கு வேளையில் இடம்பெற்ற கோவில் உற்சவம்

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளை மீறி கோவில் ஒன்றில் உற்சவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக...

நாட்டை உலுக்கிய கோர விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

0
ஹம்பேகமுவ மயிலவல பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து ஒன்றில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

ஜனாதிபதியை ஏன் ஆளும் கட்சித்தலைவர்களுக்கு சந்திக்க முடியவில்லை?

0
இன்றைய சூழ்நிலையில் நாட்டை முடக்க வேண்டும் என பலரும் கூறிவருகின்ற நிலையில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சித் தலைவர்கள் நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்க வேண்டும் என கடிதம்...

சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை

0
ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up