Home Tags ஜனாதிபதி

Tag: ஜனாதிபதி

நள்ளிரவில் பிக்குவை சந்திக்க ரகசியமாக சென்ற ஜனாதிபதி

0
அண்மைய காலங்களாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வரும் எல்லே குணவன்ச தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென நேரில் சென்று சந்தித்துள்ளார். இச்சந்திப்பு நள்ளிரவில் கொழும்பில்...

பயணக் கட்டுப்பாடு குறித்து ஜனாதிபதி அதிரடி உத்தரவு

0
தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கடுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை...

அதிரடியாக நீக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விலைகள் – ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு

0
பால்மா, கோதுமை மா, மற்றும் சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் தீர்மானம் விசேட அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ...

ஜனாதிபதி நாடு திரும்பினார்

0
ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று காலை...

1ம் திகதி நாடு திறக்கப்படவேண்டும் – ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு

0
ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் நாட்டை திறப்பதற்கு தேவையான திட்டத்தை தயாரிக்கும்படி ஜனாதிபதி தமக்கு பணித்துள்ளதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர...

15 வருட கால இரகசியத்தை அம்பலப் படுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

0
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 15 வருட கால இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது அமைச்சர் மங்கள சமரவீர தனது கைப்பட எழுதிய...

புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய விடுத்த முக்கிய அறிவிப்பு

0
புலம் பெயர் தமிழர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapakse) அழைப்பு விடுத்துள்ளார். உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம்...

ஊரடங்கு நீடிக்கப்படுமா ? ஜனாதிபதி தலைமையில் நாளை உயர்மட்டக் கலந்துரையாடல்

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக நாளை தீர்மானிக்கப்படும். என சுகாதார அமைச்சு தொிவித்திருக்கின்றது. COVID-19 ஒழிப்பிற்கான...

பைடனின் ஜனாதிபதி பதவியில் சிக்கலா? கமலா பக்கம் திரும்பும் அமெரிக்கர்கள்

0
பொதுவாக அமெரிக்க அதிபர்கள் ஆட்சியின் போது, அவர்களுக்கான மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என கருத்து கணிப்பு நடத்தப்படும். இதை approval rating என்று அழைப்பார்கள். ஒரு அதிபர் எப்படி...

நாட்டை சிக்கலுக்கு தள்ள வேண்டாம் – ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை (இணைப்பு)

0
30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் விஷேட...

இன்று இரவு ஜனாதிபதி விசேட உரை

0
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

விசேட அறிவிப்புக்கு தயாராகும் ஜனாதிபதி

0
கொரோனா பரவல் காரணமாக இலங்கை முழுவதிலும் பயணத்தடையை விதிக்க அரசாங்கம் தீவிர ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்

0
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதா – ஜனாதிபதி தலமையில் உயர்மட்ட கலந்துரையாடல்

0
நாடு தற்போதுள்ள நிலையில் பயணத்தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம் ஒன்றே எடுக்கவேண்டும். என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் பயணத்தடையை கடுமையாக அமுல்படுத்துவதா அல்லது...

நாட்டை முடக்குவதா? இல்லையா? ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது

0
நாட்டை தற்போதை நிலையில் நாட்டை முடக்கவேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தேசிய கொவிட் செயலணி மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகளை பணித்துள்ளார். ஆனாலும் திருமணங்கள், கூட்டங்கள்...

நாடு முடக்கப்படுமா – ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது உயர்மட்ட குழு

0
நாட்டில் கொரோனா அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் சமகால நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலமையில் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. நாளாந்த நோயாளர்களது...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up