Home Tags செய்து

Tag: செய்து

ஆசியாவின் முதல் பறக்கும் கார் அறிமுகம் செய்து சென்னை நிறுவனம் அசத்தல்

0
சென்னை நிறுவனம் உருவாக்கி இருக்கும் பறக்கும் கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. லண்டனில் நடைபெற்ற உலகின் மிகப்பெரும் ஹெலிடெக் விழாவில் சென்னையை சேர்ந்த விணாடா...

திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா

0
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வித்யுலேகா திடீரென்று திருமணம் செய்துக் கொண்டார். கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா - சமந்தா...

பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா

0
பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி...

கள்ளக்காதலியை கொலை செய்து புதைத்த காதலன்

0
பெண் ஒருவரை ஆயுதமொன்றில் தாக்கி கொலை செய்து குழி தோண்டி புதைத்த சம்பவமொன்று அம்பகஸ்தோவ பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. பொலிஸிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட...

யாழில் பெண்கள் சித்திரவதை செய்து உயிரை மாய்த்த 20 வயது இளைஞனுக்கு கொரோனா – பலர் சிக்கலில்

0
யாழ்.நாவாந்துறை - கண்ணாபுரம் கிராமத்தில் புறா வளர்ப்பில் உருவான தர்க்கத்தினால் இளைஞன் ஒருவரை இரு வாரங்களுக்கு முன்னர் பெண்கள் பலர் இணைந்து மிக மோசமான முறையில் மூர்க்கத்தனமாக தாக்கினர்.

3 பேரை திருமணம் செய்து பண மோசடி..! வடிவேலு பட காமெடியில் ஒரு சம்பவம்..!

0
ஆந்திராவில், 3 ஆண்களை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்ததோடு, மூன்றாவது காதல் கணவரிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிய பெண் போலீசில் சிக்கினார். பணத்துக்காக 3 ஆண்களை...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up