Home Tags சவேந்திர சில்வா

Tag: சவேந்திர சில்வா

இலங்கையில் கொரோனா தீவிரம்; இராணுவ தளபதி எச்சரிக்கை..!

0
விருந்துபசாரங்கள், கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலும் நடாத்த முடியாது. என இராணுவ தளபதி, கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

திருமணம் உட்பட அத்தனை நிகழ்வுகளுக்கும் 2 வாரங்கள் தடை..!

0
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் திருமண நிகழ்வுகள் உட்பட பொதுமக்கள் கூடும் அத்தனை நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான...

நாடு முடக்கப்படுமா? இராணுவத்தளபதி விளக்கம்!

0
நாட்டை முடக்குவதாக பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமையினால் ஊரடங்கு...

இலங்கையில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று!

0
இலங்கையில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 26,290 பேர்...

முடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு

0
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ராகமை மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (30) காலை 05 மணி முதல்...

மினுவங்கொடை கொத்தணி கட்டுப்படுத்தப்பட்டது – இராணுவத் தளபதி

0
கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடையில் ஆரம்பமான கொவிட் கொத்தணியில் 3,106 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 136...

கொரோனா பரவல் தொடர்பாக இராணுவத் தளபதி விடுத்துள்ள செய்தி

0
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படாமல் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அதிக நீரோட்டம் நிறைந்த...

மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்!

0
கம்பஹா மாவட்டத்தின் கந்தானை மற்றும் மஹாபாகே பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வழங்கியுள்ள 48 மணி நேர அவகாசம்!

0
சவுதி அரேபியாவில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நடைபெற்ற சிறப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் இதுதொடர்பான...

வாழைச்சேனை பொலிஸ் அதிகாரப்பிரிவு முடக்கம்

0
வாழைச்சேனை பொலிஸ் அதிகாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் மேலும் 609 பேருக்கு கொரோனா

0
இலங்கையில் மேலும் 609 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும், காலி மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 25 பேருக்கும், பேருவலை மீன்பிடி...

கொழும்பு கடற்படை ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா!!

0
கொழும்பு கடற்படை கப்பல்துறையில் பணியாற்றும் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு-மத்துகம பேருந்தில் பயணித்த கொழும்பு கடற்படை கப்பல் துறை...

இலங்கையில் மேலும் 42 பேருக்கு கொரோனா

0
இலங்கையில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 20 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட...

மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று

0
இலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 71 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
இலங்கையில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட...

இலங்கையில் மேலும் 49 பேருக்கு கொரோனா

0
இலங்கையில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 36 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up