Home Tags கோரிக்கை

Tag: கோரிக்கை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

0
எந்த விதமான எழுத்து மூலமான ஆவணங்களின்றி உங்கள் பாடசாலையின் திறப்புகளை அதிபர்கள் கையளிக்க வேண்டாமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரிக்கை விடுத்தார்.

ஒன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யுமாறு கோரிக்கை

0
ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக தலையீடு செலுத்துமாறு ´லக்மவ தியநியோ´ அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நேற்று (14)...

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

0
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித்...

லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையை 1,200 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை

0
சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து விலை இடைவித்தியாசத்தை...

நாட்டு மக்களிடம் இராணுவ தளபதி முன்வைத்துள்ள கோரிக்கை

0
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் முடிந்தளவு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் மக்கள் வழங்கவேண்டும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான...

இளைஞர்களிடம் நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை

0
குறித்த நேரத்திற்கு கொவிட் தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் இளைய தலைமுறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டமைப்பு உறுப்பினர்களிடத்தில் சம்பந்தன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

0
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

மின்சார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

0
மின்சார பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக மின்சார அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இன்று...

பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவு திகதிகளை நீடிக்குமாறு கோரிக்கை

0
நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த உயர்தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

யாழ்.மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

0
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் நம்பிக்கை தரும் அளவுக்கு குறைவதாக இல்லை. என கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் பொதுமக்கள் மிக விழிப்பாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

அதிபர், ஆசிரியர்களிடம் முக்கிய கோரிக்கை

0
இலங்கை அரசாங்கத்தின் வருமானம் பெருவீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் என அமைச்சர்...

யாழ்.வடமராட்சி கிழக்கில் 3 பிரதேசங்களை முடக்க சுகாதார பிரிவு கோரிக்கை

0
யாழ்.மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 3 பகுதிகளை பகுதியளவில் முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் மாவட்ட கொவிட் செயலணியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட...

கர்ப்பிணித் தாய்மார்களிடம் கோரிக்கை

0
கர்ப்பிணித் தாய்மார்களில் இதுவரை 75 சதவீதமானோர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக குடும்ப நல சுகாதார சேவை பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொவிட் தடுப்பூசியை பெற்றுக்...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

0
கொவிட்-19 பரவல் காரணமாக தனியார் பேருந்து தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் காப்பீட்டு இழப்பீட்டையாவது பெற்று தருவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதத் தலைவர்களுக்கு புத்தசாசன அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

0
இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பிசிஆர் முடிவுகள் வரும் வரை வீட்டில் இருக்குமாறு கோரிக்கை

0
காய்ச்சல் உட்பட ஏனைய நோய் காரணங்களினால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up