Home Tags குழு

Tag: குழு

அடிதடியில் முடிந்த அபிவிருந்தி குழு கூட்டம்

0
நுவரெலியா, கொத்மலை கெட்டபுலாவ பிரிதேச அபிவிருத்தி அதிகாரிகள் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தில் 4 பேர் கொண்ட ரவுடி குழு தாக்குதல் – வயோதிபர் வைத்தியசாலையில்

0
யாழ்.சாவகச்சோி பகுதியில் இ.போ.ச பேருந்தில் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,...

யாழ்.நாவாந்துறையில் குழு மோதல்

0
யாழ்.நாவாந்துறை பகுதியில் இருவருக்கிடையில் உருவான மோதல் குழு மோதலாக மாறிய நிலையில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது....

வாள்வெட்டு குழு ரவுடியை தப்பி ஓடவிட்ட பொலிஸார் – மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு

0
யாழ்.ஏழாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தவந்த ரவுடியை பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தபோதும் பொலிஸார் தப்பி ஓடவிட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவில்...

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு – ஒருவர் அடித்து கொலை

0
வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம்...

யாழ்.வட்டுக்கோட்டையில் குழு மோதலில் ஒருவர் படுகாயம் – இருவர் கைது

0
யாழ்.வட்டுக்கோட்டை - முதலியார் கோவில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவம், பொலிஸார் முன்பாக வாள்வெட்டு குழு தாக்குதல் – ஒருவர் படுகாயம்

0
யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த...

வைத்தியசாலைகளில் குவியும் கொவிட் சரீரங்கள் – ஆராய விசேட குழு

0
நாட்டில் பதிவாகும் அதிகளவான கொரோனா மரணங்கள் காரணமாக தகனசாலைகளின் சேவைகளும் அதிகரித்துள்ளன. அந்தவகையில், பேருவளை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அளுத்கம உள்ளிட்ட தகனசாலைகளில் பகலில் மாத்திரமின்றி...

நாடு முடக்கப்படுமா – ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது உயர்மட்ட குழு

0
நாட்டில் கொரோனா அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் சமகால நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலமையில் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. நாளாந்த நோயாளர்களது...

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – இளைஞன் படுகாயம்

0
கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று(01-08-2021)...

யாழ்.பருத்தித்துறையில் வாள்வெட்டு குழு அட்டூழியம் – பெண் படுகாயம்

0
யாழ்.பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று...

இலங்கை கால்பந்து சம்மேளனம் கோபா குழு முன்னிலையில் அழைப்பு

0
ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கூடும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இலங்கை கால்பந்து சம்மேளனத்தை பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதோடு. ஆகஸ்ட் 04 ஆம் திகதி கூடும்...

யாழ்.அராலியில் வாள்வெட்டு குழு அட்டூழியம் – ஆட்டோ தீக்கிரை, வீட்டின் மீதும் தாக்குதல்

0
யாழ்.அராலி வடக்கில் நேற்றய தினம் இரவு வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. நேற்றய தினம் இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up