Home Tags ஒருவரின்

Tag: ஒருவரின்

யாழ். தொண்டைமானாறு நன்னீரேரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டைமனாறு நன்னீரேரியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமனாறு நன்னீரேரி பகுதியில் ஆணொருவர் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த...

வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமண்வெளியில் உள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பின்னர் இன்று (22) காலை வாவியில் சடலம்...

வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (15) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுணதீவு காயமடு பிரதேசத்தைச்...

வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமைகப் பிரிவுக்குட்பட்ட நல்லையா வீதியில் உள்ள...

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

0
வடமராட்சி, குடத்தனை கிழக்கு பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு பத்து மணியளவில் வேலைமுடித்து வீட்டிற்க்கு வந்த நிலையில் உணவருந்தியபின்...

நீர்பாசன கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
கிளிநொச்சி பன்னஙகண்டி பகுதியில் நீர் பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up