Home Tags அம்பாறை

Tag: அம்பாறை

மின் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு

0
கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

முஸ்லீம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றுகின்றனர்

0
சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களை தனியான இனம் என இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லீம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என...

மாகாண பயணத் தடை – தனியார் பஸ்கள் சுற்றிவளைப்பு

0
பயணத் தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் 2 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை...

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர்

0
பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே...

அறிவுரை கூறிய இளைஞன் மீது வாள் வெட்டு

0
வீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றின் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் காயமடைந்த கல்முனை இளைஞன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .

கைக்கால்கள் கட்டப்பட்டு வீதியில் வீசப்பட்ட பெண்

0
கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பாழடைந்த வீதி ஒன்றில் வீசிச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறையில் பதிவாகி உள்ளது. பிரதேசவாசிகள் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததை...

எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மின் துண்டிப்பு

0
அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசர திருத்த வேலை காரணமாக, காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை எதிர் வரும் 09ஆம் திகதி...

அம்பாறையில் பொருட்களில்லாமல் திணறும் மக்கள்

0
அத்தியாவசிய பொருட்களான அரிசி, மா, சீனி, பால்மா, எரிவாயு உட்பட அதிகமான மக்களின் அன்றாட பாவனை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை சந்தையிலிருந்து காணாமல் போயுள்ளது. இதனால்...

வடக்கிலும் கட்சி செயற்பாடுகளை விஸ்த்தரிக்கும் கருணா அம்மான்

0
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி சார்பில் வடக்கில் தேர்தல் நடவடிக்கைக்காக தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கை இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கடந்த...

கல்முனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்.

0
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் வான் ஒன்றின் ரயர் வெடித்ததில் வேக கட்டுப்பட்டை மீறி மோட்டர் சைக்கிள் இரண்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன்.

முகம்மது நபிக்கு அபகீர்த்தி – நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்

0
உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச...

அம்பாறையில் மின்னல் தாக்கி இரு மீனவர்கள் பலி..!

0
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து...

அம்பாறையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு – கொலையா என விசாரணை..!

0
அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய முகாம் - 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த 29 வயதான பொன்னைய்யா ரசிகரன் எனும் குடும்பஸ்தர், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்...

கால்வாய் ஒன்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது..!

0
கால்வாய் ஒன்றில் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை...

அம்பாறையில் கடை ஒன்றின் முன்பாக சடலம் மீட்பு..!

0
தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி...

அம்பாறையில் கோரா விபத்து; இருவர் பலி..!

0
அம்பாறை, பன்னல்கம பகுதியில் அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர். சிவில் பாதுகாப்பு...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up