Home Tags அமைச்சு

Tag: அமைச்சு

தொற்றாளர்கள் குறைந்தாலும் அபாயம் இன்னும் நீங்கவில்லை – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் வைரஸ் பரவல் தீவிரமாகும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0
“நாட்டில் மதுபானசாலைகள் திறக்கப்படுவதால் அதன்மூலம் மக்களுக்குக் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எதிர்காலத்திலும் இந்நிலைமை தொடர்ந்தால் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் செல்லவேண்டிவரும். மாற்றுவழி எதுவும் இல்லை.”

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

0
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்று கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாடசாலைகளை...

மதுபானசாலைகளை திறக்க அனுமதியில்லை என்கிறது சுகாதார அமைச்சு

0
மதுபானசாலைகளை திறப்பதற்காக சுகாதார அமைச்சினால் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி சுகாதார...

பாடசாலைகளை ஆரம்பிக்க சிறந்த சூழல் இப்போது இல்லை – சுகாதார அமைச்சு திட்டவட்டம்

0
நாட்டிலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கான பரிந்துரைகளை வழங்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளதென கூறியிருக்கும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத், அதற்குரிய திட்டங்களை கல்வியமைச்சு...

மதத் தலைவர்களுக்கு புத்தசாசன அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

0
இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

நிதி அமைச்சு வௌியிட்ட அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு

0
விஷேட பொருட்கள் வரி விதிப்பது மற்றும் முந்தைய வர்த்தமானி அறிவிப்புகளை இரத்து செய்வதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சரினால் குறித்த...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விஷேட சுற்றறிக்கை

0
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பவித்ராவிடம் இருந்து கைமாறும் சுகாதார அமைச்சு பதவி

0
கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் என்ற...

எந்தவேளையிலும் நாடு முடக்கப்படலாம் – சுகாதார அமைச்சு மீண்டும் எச்சரிக்கை

0
நாடு முடக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நிகாரிக்கப்படவில்லை. அது தேவைப்படும்போது செயற்படுத்தப்படும். என சுகாதார அதிகாரிகள் தொிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும்...

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

0
கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய, இரண்டு தொலைப்பேசி இலங்கங்கள் அறிமுகப்படுதப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.

கொரோனா மரணங்கள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0
பயண கட்டுப்பாடு பகுதியளவில் தளர்த்தப்பட்ட நிலையில் நாட்டில் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். டெல்டா கொரோனா வைரஸானது...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up