Home தாயகம் யாழ்ப்பாணம் யாழ். மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் 116 ஆக உயர்வு

யாழ். மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் 116 ஆக உயர்வு

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரதுறை தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்றுவரை சுமார் 116 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்