Home ஆன்மிகம் ஹஜ் பெருநாள் எதிர்வரும் 21 ஆம் திகதி..!

ஹஜ் பெருநாள் எதிர்வரும் 21 ஆம் திகதி..!

எதிர்வரும் 21 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று ஒன்றுக் கூடிய தலைபிறை காணும் குழுவால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் எந்த பகுதியிலும் புனித தலைப்பிறை தென்படாததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்