Home இந்தியா தமிழ்நாடு தமிழகத்தில் மேலும் 1,580 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 1,580 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மேலும் 1,580 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 1,509 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 22 பேர் பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – 16,522 பேர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 204 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 185 ஆக பதிவானது

செங்கல்பட்டு மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது