வைத்தியசாலையில் இரு குழுவினருக்கு இடையே முறுகல் – நால்வர் காயம்

0
பிசிஆர் பரிசோதனைக்கு வந்தக் குழுவினருக்கும் வைத்தியசாலையின் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு பிசிஆர் பரிசோதனைக்காக வந்த குழுவினருக்கும் வைத்தியசாலையின் பாதுகாப்புப்...

கொரோனா தொற்றுடன் 3 குழந்தைகளை பிரசவித்த தாய்

0
கொரோனா தொற்றுடன் 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் சுமார் 35 வாரங்களுக்கும் பின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் புத்தளம்...

இரு காவற்துறையினர் மீது தாக்குதல் – இருவரும் வைத்தியசாலையில்

0
புத்தளம் மாவட்ட, வனாத்தவில்லுப் பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரைக் கைதுசெய்வதற்குச் சென்ற காவற்துறை கான்ஸ்டபிள்கள் இருவரை, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் தாக்கியதால் காயமடைந்த காவற்துறை கான்ஸ்டபிள்கள் இருவரும் வனாத்தவில்லு...

இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு

0
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகந்தவில பிரதேசத்தில் இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் (டேங்) வீழ்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (21) இரவு உயிரிழந்துள்ளார். மெத்தேதென்ன வத்தை,...

சிறுமியை கொடுமைப்படுத்திய தந்தை மற்றும் அத்தை கைது

0
நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொடுமைகளுக்கு உட்படுவதாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை பொலிஸார் காப்பற்றியுள்ளனர். குறித்த...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை..!

0
வனாத்தவில்லு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மங்கலபுர பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வனாத்தவில்லு, மங்கலப்புர...

மனித எலும்புக்கூடுகள் மற்றும் துப்பாக்கி என்பன மீட்பு..!

0
புத்தளம் – கொழும்பு வீதி, மதுரங்குளி - செம்பெட்டே பிரதேசத்திலுள்ள காணியொன்றிலிருந்து மனித எலும்புக்கூடுகள் மற்றும் துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு...

உடல்கள் மாறி கையளிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை..!

0
சிலாபம் மருத்துவமனையில் இருந்து இரண்டு சடலங்கள் உறவினர்களிடம் மாறி கையளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் உந்துருளி விபத்தில் சிக்குண்டு சிகிச்சை...

புத்தளம் நகர சபைத் தலைவர் விபத்தில் பலி..!

0
புத்தளம் நகர சபைத் தலைவர் அப்துல் பாய்ஸ் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதார். அவர் தனது 52 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 29 பேர் கைது..!

0
கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் நோக்கில் சிலாபம் - இரணவில் பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கி இருந்த 29 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரணவில் பிரதேச மக்கள்...

மின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி..!

0
சிலாபம் - ஆனமடுவ, தோனிகல பகுதியில் மின்னல் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவத்தில் 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா..!

0
வீதியில் மயங்கி விழுந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதகைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு...

சென்னையில் இருந்து வந்த பெண் தலைமறைவு; பொலிஸார் தேடுதல்..!

0
தமிழகம் - சென்னையிலிருந்து புத்தளம் - வேப்பங்குளம் பகுதிக்கு வந்திருந்த பெண் ஒருவர் மற்றும் இரு பிள்ளைகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நாட்டுக்குள்...

சகோதரனின் தாக்குதலில் சசோதரி பலி; மேலும் இருவர் காயம்..!

0
கற்பிட்டி நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பீ முகாமில் சகோதரனின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியை அடித்து கொன்ற கணவன்..!

0
கணவன் பொல்லால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ள சம்பவமொன்று புத்தளத்தில் பதிவாகியுள்ளது. புத்தளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முல்லிபுரம் பகுதியில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை...

குடிதையில் வந்தவரை கொலை செய்த இரு பெண்கள் கைது..!

0
முந்தல் பாலச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பில், கொலையுண்ட நபரின் மனைவி எனக்கூறப்படும் பெண்ணும், அப்பெண்ணின் சகோதரனின் மனைவியும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேகநபர்களால் 37...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up