நாங்கள் கொலை செய்ய முயன்றதாக கதை கட்டியிருப்பார்கள் – தமிழ் அரசியல் கைதிகள் ஆதங்கம்

0
அமைச்சர் லொகான் ரத்வத்தையின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால் விடுதலைப்புலிகள் சந்தேகநபர்களான நாங்கள் அவரை கொலை செய்ய முயன்றதால் பதிலுக்கு அவர் சுட்டார் என கதை கட்டியிருப்பார்கள்.

வைத்தியசாலையின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சுகாதார பரிசோதகர்

0
பண்டாரவெல கொவிட் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர் ஒருவர் குறித்த வைத்தியசாலையின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியசாலையில் தற்காலிகமாக...

தம்புள்ளை நகரின் மொத்த விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

0
தம்புள்ளை நகரின் சகல மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன. பிரதேச கொவிட்19 செயலணி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தம்புள்ளை நகர...

அதிவேகம் காரணமாக ஏற்பட்ட விபத்து

0
அதிவேகமான பயணித்த கன்டேனர் ரக வாகனம் ஒன்று இரத்தினபுரி, கொடன்தொல பாலத்திற்கு அருகில் வழுக்கிச் சென்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

0
மஹியங்கனை – மொரகெடிய பிரதேசத்தில் நேற்று (12) கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர், பலத்த காயங்களுடன்...

கோத்தாவின் ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள் – அபயராம விகாராதிபதி

0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியை நாளுக்கு நாள் மக்கள் வெறுக்கிறார்களே தவிர விரும்பவில்லை. இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலையினை தற்போது உணர்கிறோம். நாட்டுக்கு கடவுளின்...

வனப்பகுதியில் காணாமல் போன பெண் 5 நாட்களின் பின் மீட்பு

0
நுவரெலியா டின்சின் தோட்டத்தின் வனப்பகுதிக்குள் தனது தயாருடன் கடந்த 5 ஆம் திகதி சேகரிக்கச் சென்ற வேளையில் காணாமல் போயிருந்த ஜே.பாலன் காத்முனா தரணி என்னும் (25) வயது யுவதியை...

விறகு வெட்ட சென்ற 25 வயது யுவதி மாயம்

0
விறகு வெட்டுவதற்காக தாயுடன் வனப்பகுதிக்கு சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை தேடி இராணுவம் மற்றும் பொலிஸார்...

கிருமிகளிடம் இருந்து 99.9சதவீதம் பாதுகாப்பான முகக்கவசம் இலங்கையில் அறிமுகம்

0
கிருமிகளிடம் இருந்து 99.9சதவீதம் பாதுகாப்பு பெறக்கூடிய முகக்கவசம் ஒன்றை பேராதனை பல்கலைக்கழக ஆய்வு குழு நிர்மானித்துள்ளது. நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள ஏற்றுமதித்துறையை மீளவும் கட்டியெழுப்ப இந்த முகக்கவச...

நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவரும் கைது

0
பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர். வெளிநாட்டு,...

கொவிட் தொற்றாளரை அழைத்துச்சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து

0
கொவிட் தொற்று உறுதியான பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற 'சுவசெரிய' நோயாளர் காவு வண்டியொன்று கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

தீ விபத்தில் கணவன் – மனைவி பலி

0
கடவத்த, எல்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றின் ஏற்பட்ட தீ விபத்தின் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். இன்று (28) அதிகாலை குறித்த வீட்டின் மேல் மாடியில்...

வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு

0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

கொரோனா நோயாளர்களை ஏற்றி இறக்கிய அம்புலன்ஸ் சாரதி கொரோனாவால் மரணம்

0
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த நோயாளர் காவு வண்டியின் சாரதி ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்துள்ளார். சுமார் 20 வருடங்களாக நோயாளர் காவு...

ஊடரங்கு வேளையில் இடம்பெற்ற கோவில் உற்சவம்

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளை மீறி கோவில் ஒன்றில் உற்சவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக...

கள்ளக்காதலியை கொலை செய்து புதைத்த காதலன்

0
பெண் ஒருவரை ஆயுதமொன்றில் தாக்கி கொலை செய்து குழி தோண்டி புதைத்த சம்பவமொன்று அம்பகஸ்தோவ பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. பொலிஸிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up