அமெரிக்க விசா தொடர்பாக டிரம்ப் கொண்டு வந்த மாற்றம் ரத்து

0
ஊதியத்தின் அடிப்படையில் தான் எச்-1 பி விசா என்ற புதிய முறையைக் கொண்டு வந்தார் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்தியா உள்பட பல்வேறு உலக...

தந்தையால் 6 வயதில் கடத்தப்பட்ட சிறுமி -14 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்து சேர்ந்த சம்பவம்

0
அமெரிக்காவில் 14 ஆண்டுகளுக்கு முன் 6 வயது சிறுமியாக கடத்தப்பட்ட ஒருவர் இளம் பெண்ணாக ஃபேஸ்புக் மூலம் தன் தாயுடன் மீண்டும் சேர்ந்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபரை தீவிரவாதி போல சித்தரித்து அமெரிக்காவில் பேனர்கள்

0
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனை தீவிரவாதி போல சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பெனிசில்வேனியாவின் யோர்க் மாவட்ட சாலையோரங்களில் எழுப்பப்பட்டுள்ள பேனர்களில் அதிபர் ஜோ பைடன் தாலிபான்களை...

புளோரிடா துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு

0
அமெரிக்காவின் புளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். முழு உடல் கவசம் அணிந்த ஒருவர்...

ஐடா சூறாவளியால் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு

0
அமெரிக்காவில் ஐடா சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த சூறாவளியினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயோர்க்...

இடா புயல் தாக்கத்தால் கடும் வெள்ளப்பெருக்கு – நியுயார்க்கில் 7 பேர் உயிரிழப்பு

0
இடா புயல் காரணமாக நியூயார்க் அருகில் உள்ள நேவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎப்கே விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை...

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – ஜோ பைடன் எச்சரிக்கை

0
காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

25 வருட உழைப்பில் உருவான இந்து என்சைக்ளோபிடியா புத்தகம்

0
உலகின் பிரதான மதங்களில் ஒன்றான இந்து மதத்தைப் பற்றி உருவாக்கப்பட்ட என்சைக்கிளோபீடியா புத்தகம் அடுத்த வாரம் அமெரிக்காவின் தென் கரோலினாவில் வெளியிடப்படவிருக்கிறது. 11 வால்யூம்களாக எழுதப்பட்டுள்ள...

கொவிட் வைரஸை செயலிழக்கச் செய்யும் முககவசம்

0
கொவிட் 19 தொற்று நோயை ஏற்படுத்தும் சார்ஸ்-கோ வி-2 (SARS-CoV-2) வைரஸை செயலற்றதாக்கும் வெள்ளி மற்றும் தாமிர 3 அடுக்கு நுண்ணிழை கொண்ட முககவசங்களை மெக்ஸிகோவின் U.N.A.M பல்கலைக்கழக ஆய்வாளர்கள்...

ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரே நாளில் 21 ஆயிரம் பேரை வெளியேற்றிய அமெரிக்கா

0
37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பைடனின் ஜனாதிபதி பதவியில் சிக்கலா? கமலா பக்கம் திரும்பும் அமெரிக்கர்கள்

0
பொதுவாக அமெரிக்க அதிபர்கள் ஆட்சியின் போது, அவர்களுக்கான மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என கருத்து கணிப்பு நடத்தப்படும். இதை approval rating என்று அழைப்பார்கள். ஒரு அதிபர் எப்படி...

அமெரிக்காவின் 10 மேற்கு மாநிலங்களில் கடும் வறட்சி

0
அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மீட் நீர்த் தேக்கத்தில் நீரின் இருப்பு வரலாறு காணாத வகையில் குறைந்ததால், மேற்கு மாகாணங்கள் கடும் வறட்சியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஹைதி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

0
ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு அவசர கால நிலையை பிரதமர் ஏரியல் ஹென்றி பிரகடனப் படுத்தியுள்ளார். ஹைதி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த...

ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இதுவரை 304 பேர் பலி

0
ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 304 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

ஹைதியை உலுக்கிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 227 ஆக உயர்வு

0
ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 29 பேர் பலி

0
ஹைதி நாட்டில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up