வடகொரியா ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0
வட கொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆயிரத்து 500 கிலோ தூரத்திற்கு தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி...

வடகொரியாவில் கொரோனா இல்லை என உறுதி..!

0
எமது நாட்டில் கொரோனா தொற்று இல்லை என்று வடகொரியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19 தொற்று சந்தேகத்தில் 25,986 பேரை பரிசோதித்ததாகவும், அதில்...

அமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது – வடகொரியா எச்சரிக்கை..!

0
அமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை யோசனையை நிராகரித்த பைடன் நிர்வாகம் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முயல்வதாக வடகொரியா...

எங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை – வடகொரியா..!

0
உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என...

மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா!

0
அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த நிலையில் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து...

அமெரிக்காவிற்கு வடகொரிய விடுத்த எச்சரிக்கை!

0
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் தலைவர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் ஜப்பான், தென்கொரியாவின் தலைநகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளின் இந்த...

வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; அலறும் பென்டகன்!

0
சில தினங்களுக்கு முன்னர் வட கொரியாவின் ஆளும் கட்சியின் ஆண்டு விழாவினையொட்டி, ராணுவ அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் அதிநவீன ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், பென்டகனில் தென் கொரிய...

சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

0
கொரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு...

வட கொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கண்டதும் சுட உத்தரவு

0
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கண்டதும் சுடும் உத்த்ரவை வடகொரொய அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்து உள்ளார். சீனாவுடனான வடகொரியாவின் எல்லையிலிருந்து அரை மைல் தூரத்திற்குள் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக்...

என்ன ஆனார்… வடகொரியா அதிபர் சகோதரி… ஆபத்தில் இருக்கலாம்..?

0
கடந்த சில மாதங்களாகவே வடகொரியா அதிபர் சகோதரியைப் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் ஆபத்தில் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up