தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா

0
தமிழகத்தில் தற்போது 21,521 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

சிறுகச் சிறுக நகைகளை திருடி தனி நகைக்கடை தொடங்கிய இளைஞர்

0
சென்னையில் நகைக்கடை ஊழியர் ஒருவர், சிறுக சிறுக 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி, கொளத்தூரில் தனிக்கடையே தொடங்கியதோடு, மேலும் 15 லட்சம் ரூபாய் கேட்டு உரிமையாளருக்கு கொலை...

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்.

0
தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய...

தமிழ்நாட்டில் மேலும் 1891 பேருக்கு புதிதாக கொரோனா

0
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது....

தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் – கமல்ஹாசன் கோரிக்கை

0
ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர்நீதி மன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்...

தமிழ்நாட்டில் மேலும் 1, 971 பேருக்கு கொரோனா

0
தமிழ்நாட்டில், கொரோனா 2- வது அலையில் முதன்முறையாக தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழாக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று...

எம்.ஜி.ஆர் மறைவின்போது ஜெயலலிதாவிற்கு நேர்ந்த அவல நிலை- சசிகலா

0
எம்ஜிஆர் மறைவின்போது ஜெயலலிதா 2 நாட்களாக பச்சை தண்ணீரை கூட அருந்தவில்லை என சசிகலா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு சசிகலா அளித்த...

தமிழ்நாட்டில் மேலும் 2,405 பேருக்கு கொரோனா..!

0
கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் நீங்கலாக எஞ்சிய மாவட்டங்களில் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2...

தமிழ்நாட்டில் மேலும் 2,505 பேருக்கு கொரோனா..!

0
தமிழ்நாட்டில் மேலும் 2,505 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது தமிழ்நாட்டில் இன்று 3,058 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் தமிழ்நாட்டில்...

கணவன் புதிய செல்போன் வாங்கியதால், கர்ப்பிணி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை..!

0
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வருமானத்துக்கு மீறி அதிக விலைக்கு கணவன் செல்போன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் நிறைமாத கர்ப்பிணி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொலை செய்து..! தற்கொலை நாடகம் ஆடிய கணவன்…

0
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தனிக்குடித்தனம் போக வற்புறுத்திய காதல் மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டது போல் நேர்த்தியாக செட்டப் செய்து நாடகமாடிய கணவன் போலீசில்...

கல்லூரி மாணவர் வடிவமைத்துள்ள “சோலார் சைக்கிள்”

0
மதுரையில் சோலார் பேனல் பொருத்திய மிதிவண்டியை வடிவமைத்திருக்கும் கல்லூரி மாணவர் ஒருவர், மிகக்குறைந்த அளவு மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்கிறார். கோட்டை...

பல ஆண்டுகளாக வேப்ப மரத்தின் கீழ் புதைந்திருந்த சிவலிங்கம்..!

0
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வேப்ப மரம் ஒன்றின் கீழ் பல ஆண்டுகளாக புதைந்து கிடந்த சிவலிங்கத்தை தோண்டி எடுத்து பொதுமக்கள் பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

0
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...

நிரம்பும் அணைகள்..! மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!

0
தொடர் மழையால் நிரம்பிய அணைகள்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு...

தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் மீது மாணவி பாலியல் புகார்..!

0
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் பி.எஸ். என்று அழைக்கப்படும் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் மீது அங்கு பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் பாலியல்...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up