கொரோனாவை கண்டு அஞ்சாத தாதி – குழந்தையை பிழைக்க வைத்த நெகிழ்ச்சியான செயல்

0
கொரோனா தொற்று பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த நர்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. தமிழகத்தின் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா.

கேரளாவில் ஓணம் பண்டிகை தளர்வால் கொரோனா அதிகரிப்பு

0
கேரளாவில் அடுத்த நான்கு வாரங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும்படி கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு...

18 ஆண்டுகளாக வாலிபரின் நுரையீரலில் சிக்கி இருந்த பேனா மூடி

0
கடந்த 18 ஆண்டுகளாக மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலில் இருந்த பேனா மூடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கேரள...

10 வருடங்களாக காதலியை மறைத்து வைத்து இருந்த காதலன்..!

0
கேரளாவில் குடும்பத்தினருக்கு தெரியாமல் சிறிய வீட்டில் 10 வருடங்களாக காதலியை மறைத்து வைத்து இருந்த காதலன் குறித்த கதை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. கேரள மாநிலம்...

இளம் வயதில் சாதனை படைத்த பெண் விமானி ஜெனி ஜெரோம்..!

0
திருவனந்தபுரம் மாவட்டம் கரகுளம் கிராமத்தை சேர்ந்த பியாஸ்ட்ரா-ஜெரோம் தம்பதி மகள் ஜெனி ஜெரோம் (வயது 21). இவர் கேரளாவின் மிக குறைந்த வயது பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்...

கேரளாவில் ஏரியில் நீச்சலடித்த யானை!

0
கேரளமாநிலம் தேக்கடியில் உள்ள ஏரி பிரசித்திபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தேக்கடிக்கு வருகின்றனர். படகுசவாரி செய்து கொண்டு வனப்பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகளை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில்...

இந்தியாவில் பெரும் ஆபத்தை ஏற்படுத்த போகும் அமெரிக்க ஆமை!

0
அமெரிக்காவை வாழ்விடமாக கொண்ட சிவப்புக் காது ஆமைகள் சமீபகாலமாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் செய்தி நம் நாட்டு ஆமைகளின் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

உடல் சோர்வு நீங்க மகனை நரபலி கொடுத்த தாய்!

0
கடவுளின் உத்தரவின் பேரிலேயே தன் மகனை தியாகம் செய்ததாக மகனை கொலை செய்த தாய் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பூலக்காட்டை...

17 வயது சிறுமிக்கு 38 பேர் பாலியல் தொல்லை!

0
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாயாருடன் வசித்து வந்தார். சிறுமிக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை...

கழிப்பறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த புதுப்பெண்!

0
இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தின் கலாம்பலத்தை சேர்ந்தவர் ஆதிரா. இளம்பெண்ணான இவருக்கும்...

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா!

0
இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து...

51 வயது மனைவியை கொன்ற 28 வயது கணவன்!

0
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்த ஷஹாகுமாரி மற்றும் அருண் என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. ஷஹாகுமாரிக்கு 51 வயது...

திருமணம் நடந்தால் பிரிந்து விடுவோம்: தோழிகள் இருவர் தற்கொலை!

0
இந்தியாவில் திருமணம் நடந்தால் பிரிவை சந்திப்போம் என்ற பயத்தில் உயிர் தோழிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் அணில்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா...

கேரளாவில் ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா – 28 பேர் பலி

0
இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து...

தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்

0
இந்தியா – பாலக்காடு பிரதேத்தில் வசிக்கும் 57 வயதுடைய தந்தையை அவரது மகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான குறித்த தகப்பன், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளிடம்...

4 வயது மகளை பார்க்க வந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி

0
அயர்லாந்தில் இருந்து நான்கு வயது மகளைப் பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்த தாய்க்கு காத்திருந்த செய்தி, அவரை சுக்கு நூறாய் நொறுங்க வைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஜிஷா, தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் பிரித்தானியாவின்...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up