18 ஆண்டுகளாக வாலிபரின் நுரையீரலில் சிக்கி இருந்த பேனா மூடி

0
கடந்த 18 ஆண்டுகளாக மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலில் இருந்த பேனா மூடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கேரள...

இந்தியாவில் புதிதாக 42,625 பேருக்கு கொரோனா தொற்று

0
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,09,33,022 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 36,668 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து...

கைத்தொலைபேசி வெடித்து மாணவி உயிரிழப்பு

0
இந்தியாவில் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள பெச்சாராஜி தாலுகாவின் சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி கைத்தொலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கைத்தொலைபேசியை...

தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா

0
தமிழகத்தில் தற்போது 21,521 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

சிறுகச் சிறுக நகைகளை திருடி தனி நகைக்கடை தொடங்கிய இளைஞர்

0
சென்னையில் நகைக்கடை ஊழியர் ஒருவர், சிறுக சிறுக 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி, கொளத்தூரில் தனிக்கடையே தொடங்கியதோடு, மேலும் 15 லட்சம் ரூபாய் கேட்டு உரிமையாளருக்கு கொலை...

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்.

0
தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய...

மகாராஷ்டிராவில் வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

0
மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழையின் காரணமாக பல பகுதிகளில் நேற்று முன்தினம் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கடலோர...

தமிழ்நாட்டில் மேலும் 1891 பேருக்கு புதிதாக கொரோனா

0
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது....

தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் – கமல்ஹாசன் கோரிக்கை

0
ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர்நீதி மன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்...

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது

0
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின்...

தமிழ்நாட்டில் மேலும் 1, 971 பேருக்கு கொரோனா

0
தமிழ்நாட்டில், கொரோனா 2- வது அலையில் முதன்முறையாக தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழாக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று...

மும்பையில் மழை வீடுகள் இடிந்து 15 பேர் பலி

0
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் - மும்பை நகரில் பெய்துவரும் கனமழையின் போது இரு இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடுகள் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

எம்.ஜி.ஆர் மறைவின்போது ஜெயலலிதாவிற்கு நேர்ந்த அவல நிலை- சசிகலா

0
எம்ஜிஆர் மறைவின்போது ஜெயலலிதா 2 நாட்களாக பச்சை தண்ணீரை கூட அருந்தவில்லை என சசிகலா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு சசிகலா அளித்த...

கிணற்றில் விழுந்த கிராம மக்கள் 11 பேர் பலி

0
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் பணியை பார்வையிட்ட சென்றபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 2,405 பேருக்கு கொரோனா..!

0
கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் நீங்கலாக எஞ்சிய மாவட்டங்களில் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2...

3 பேரை திருமணம் செய்து பண மோசடி..! வடிவேலு பட காமெடியில் ஒரு சம்பவம்..!

0
ஆந்திராவில், 3 ஆண்களை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்ததோடு, மூன்றாவது காதல் கணவரிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிய பெண் போலீசில் சிக்கினார். பணத்துக்காக 3 ஆண்களை...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up