மருந்தாகும் குழந்தையின் தொப்புள் கொடி..!

0
தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள்...

முகத்தில் படியும் அழுக்குகளை அகற்றும் வழிகள்..!

0
முகத்தை கழுவும்போதெல்லாம் சோர்வு நீங்கி புத்துணர்வு எட்டிப்பார்ப்பதை உணர முடியும். ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம். முகம் பொலிவிழந்து...

மன அழுத்தமும், திசை திருப்பும் பயிற்சியும்..!

0
மனதை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுவது முக்கியம். நம்பகமான நண்பர்களிடம் சிக்கலான பிரச்சினைகள், மனதை வாட்டும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம். இன்றைய காலகட்டத்தில்...

நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும் முத்திரை..!

0
இந்த முத்திரை உடலின் நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. களைப்பை போக்கி, ஆற்றல் திறனுடன் வைத்திருக்கவும் உதவும். நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும் முத்திரைபிராண...

தினமும் யோகா செய்வதால் தீரும் பிரச்சனைகள்..!

0
மனிதர்களின் உடலும், உள்ளமும் நலம் பெறவும், நோய்கள் நீங்கவும் சித்தர்கள் அளித்த இக்கலையை பயில்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். கடுமையான...

உடலுக்கு சக்தி தரும் கறிவேப்பிலை ரசம்..!

0
கறிவேப்பிலையை தினமும் உடலில் சேர்த்து கொள்வது உடலுக்கு மட்டுமல்ல, கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம். உடலுக்கு சக்தி தரும் கறிவேப்பிலை...

ஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்..!

0
ஆண் மூளையிலும் மூன்று மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து கொஞ்சம் 'வளவள' என்று இழுத்துக் கூறமுடியாது.

தேன் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா..?

0
தேன் ஆரோக்கியம் நிறைந்த இனிப்புப் பொருளாகும். அதே வேளையில் தேனை தினமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உபயோகிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தேன் ஆரோக்கியம் நிறைந்த...

சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் முத்திரை..!

0
லிங்க முத்திரை இந்த முத்திரை பனி காலத்தில் வரும் கபம் மற்றும் சளி போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தவல்லது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

முத்திரை பயிற்சி செய்யும் முன் மறக்கக்கூடாதவை..!

0
ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது. முத்திரை...

40 வயதிலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்..!

0
நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. பெண்களால்...

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா..?

0
ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று...

கொரோனா பரவலை தடுக்க வீட்டில் செய்ய வேண்டியவை..!

0
அன்றாட வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை கவனிக்க மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நமது கவனத்துக்கு வராத அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.

சீக்கிரமா உங்க உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த ஏழு வகையான தேநீரை குடிங்க போதும்…!

0
ஒரு சூடான கப் தேநீர் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை சரி செய்வது முதல் தொப்பை கொழுப்பு, உடல் எடை குறைப்பது வரை அனைத்தையும் சரிசெய்யும். இது நம்பமுடியாததாகத் தோன்றலாம்,...

பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதற்கான காரணங்கள்..!

0
ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன. (ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை படைப்பின் வித்தியாசங்களை நாம் அறிவோம்)....

கோடையில் உணவை குறைத்து இதை அதிகம் குடிங்க..!

0
உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் கோடை காலத்தில் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியமானது. உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும்,...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up