Home Authors Posts by ratamil

ratamil

7471 POSTS 0 COMMENTS

தொற்றாளர்களை வீடுகளில் வைத்து கண்காணிக்கும் நடைமுறை நாடு முழுவதும்

0
கொவிட் தொற்று உறுதியாகி, அபாய நிலையில் இல்லாத நோயாளர்களை வீடுகளில் வைத்து வைத்திய கண்காணிப்பு உட்படுத்தும் நடைமுறையை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கில் நிரம்பி வழியும் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள்

0
வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் கொரோனா தொற்றாளர்களின் விடுதிகள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் என்பன நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றதென வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்று (05)...

டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம்

0
தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல்...

இலங்கையில் ஒரே நாளில் 94 பேர் கொரோனாவுக்கு பலி

0
நேற்றைய தினம் (04) நாட்டில் மேலும் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில்...

யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையில் கொரோனா நோயாளி உயிரிழப்பு

0
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி துன்னாலை தெற்கை சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 5...

இலங்கையில் மேலும் 1,885 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் 1,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்...

வடமாகாணத்தில் நேற்று மட்டும் 22 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று

0
வடமாகாணத்தில் நேற்றய தினம் 2வயது சிறுவன் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட...

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விரைவில் ஆட்சியை கைப்பற்றும் – மைத்திரி உறுதி

0
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

18 ஆண்டுகளாக வாலிபரின் நுரையீரலில் சிக்கி இருந்த பேனா மூடி

0
கடந்த 18 ஆண்டுகளாக மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலில் இருந்த பேனா மூடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கேரள...

முதலில் அதை நிறுத்து – யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை

0
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவுக்கு வனிதா அறிவுரை கூறி உள்ளார். மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய...

லாரிக்குள் பதுங்கி வந்த 300 ஆப்கான் அகதிகள்

0
துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகளை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போரால் வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் அண்டை...

யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிய மர்ம நபர்கள்

0
யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் வட்டுக்கோட்டை...

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரம் – மேலும் 84 பேருக்கு தொற்று

0
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 84 பேர் உட்பட வடக்கில் சுமார் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.பல்கலைகழகம் மற்றும்...

போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

0
500 ரூபா போலி நாணயத்தாள்கள் 17 உடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணம்

0
கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர...

நொடிப் பொழுதில் தரைமட்டமாக்கப்பட்ட 300 அடி குளிரூட்டும் கோபுரங்கள்

0
இங்கிலாந்தில் பயன்பாடின்றி இருந்த மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் நொடிப்பொழுதில் வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டன. 8 பிரமாண்ட குளிரூட்டும் கோபுரங்களைக் கொண்ட எக்பரோ (Eggborough) மின் நிலையம்...

புதிய செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

Scroll Up