Home இலங்கை கொழும்பு பயண கட்டுப்பாடு தொடர்பில் இராணுவ தளபதியின் புதிய அறிவிப்பு

பயண கட்டுப்பாடு தொடர்பில் இராணுவ தளபதியின் புதிய அறிவிப்பு

மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடு மறு அறிவித்தல் வெளியாகும்வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பை இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ளதாக,

ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்