Home விந்தை உலகம் பெண் என்ற ஒரு இனம் தெரியாமலே 41 ஆண்டுகளாக வாழும் மனிதர்..!

பெண் என்ற ஒரு இனம் தெரியாமலே 41 ஆண்டுகளாக வாழும் மனிதர்..!

பெண் என்ற ஒரு இனம் தெரியாமலே 41 ஆண்டுகள் காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்த 41 வயது நபர் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

வியட்நாம் நாட்டில் வாழும் ஹோ வான் லேங் என்பவருக்கு பெண்கள் என்ற இனம் இந்த பூமியில் இருப்பதே தெரியாதாம்.

இருப்பினும் பெண்களுக்கும், ஆண்களுக்குமான வித்தியாசம், வேறுபாட்டினை அவரால் தற்போதும் இனம் காண முடியவில்லை. எனவும்,

கடந்த 41 வருடங்களாக மலைத்தேன், காட்டு விலங்குகள், பழங்கள் என கிடைப்பதை சாப்பிட்டு காட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளார்.

காட்டில் வசித்த காலத்தில் 5 முறை மட்டுமே மனிதர்களை பார்த்ததாகவும், அப்போதெல்லாம் மனிதர்களை கண்டு பயந்து ஓடி ஒளிந்து மறைந்துள்ளனர்.

தற்போது நாகரிக மனித வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டுள்ள லேங், தற்போதைய உலகம் மிகவும் சத்தமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

லேங், காட்டுக்குள்ளேயே வசித்து வந்தாலும் அவர் மனதால் ஒரு குழந்தையை போன்றவர், யாரையேனும் அடித்துவிடு என்றால் முரட்டுத்தனமாக அடித்துவிடுவார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்