Home ஆசியா மியான்மர் மியான்மரில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

மியான்மரில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

மியான்மர் நாட்டை இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் தாக்கியது.

மியான்மர் நாட்டை இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் தாக்கியது.

இன்று அதிகாலை 12.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 அலகுகளாக பதிவானதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.